குடும்ப நலத்துறையில் ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், ஓட்டுநர் வேலை
மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்


மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழுநோய் கல்வி- ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், நர்சிங் அட்டன்ட், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Barber - 01
பணி: Cook - 01
பணி: Driver - 01
பணி: Nursing Attendant - 01
பணி: Senior Orthotic Technician - 01
பணி: Assistant Physiotherapist - 01
பணி: Para Medical Worker - 01
பணி: Staff Nurse - 01
பணி: Division Clerk - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, சம்பளம் மற்றும் பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cltri.gov.in/Recruitment/default.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...