காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நவோதயா பள்ளிகளில் ஆசிரியரல்லாத 683 வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத 683 'குரூப்-சி'

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

ஆர். வெங்கடேசன்

மத்திய கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத 683 'குரூப்-சி' பெண் செவிலியர், லோயர் டிவிஷன் கிளார்க், ஆய்வக உதவியாளர், தணிக்கை உதவியாளர், ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட 
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ஸ்டெனோகிராபர் - 426

பணி: லேப் அட்டன்ட் - 77

பணி: ஸ்டாப் நர்ஸ்(பெண்) - 81

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வகுப்பு+2 படிப்புடன் தட்டச்சு, கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ, நர்சிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், பட்டதாரிகள், ஆங்கிலம், ஹிந்தியில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் அவரவர் தகுதிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nvshq.org/uploads/1notice/Recruitment_NVS_Advertisement_Recruitment_2017-1510305145.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.