நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மும்பை ஐஐடி-ல் கண்காணிப்பாளர் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி (Indian Institute of Technology)-ல் நிரப்பப்பட உள்ள கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

ஆர். வெங்கடேசன்

மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடி (Indian Institute of Technology)-ல் நிரப்பப்பட உள்ள கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RECT/ADMN-II/2017/1
பணி: Administrative Superintendent
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Administrative Superintendent
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitb.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.