விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை
கோயமுத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 2016 உதவி வேளாண்மை அலுவலர்


கோயமுத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 2016 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 22-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2016
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Assistant Agricultural Officer (AAO)
தகுதி: +2 தேர்ச்சி, விவசாயம், தோட்டக்கலை போன்றவற்றில் டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூய5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாழிவழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.750 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைதி தேதி: 22.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://14.139.13.70/Reports/Information%20Brochure.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...