காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆந்திரா வங்கியில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திரா வங்கியில் 2017-ம் ஆண்டுக்கான 14 துணை பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

ஆர். வெங்கடேசன்

ஆந்திரா வங்கியில் 2017-ம் ஆண்டுக்கான 14 துணை பணியாளர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sub Staff
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9560-325/4-10860-410/5-12910-490/4-14870-570/3-16580-655/3-18545/-
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.govtjob.guru/wp-content/uploads/2017/02/SubStaff-Ahmedabad.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.