வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி, அறிவியல் உதவியாளர் மற்றும் இளநிலை கலைஞர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2017
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer on Contract - 03
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: Scientific Asst-A on Contract - 03
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,356
பணி: Junior Artisan on Contract - 03
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,764
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள், 2 ாண்டு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் மையங்கள்:
மும்பை: ECIL ZONAL OFFICE, 1207, Veer Savarkar Marg, Dadar (Prabhadevi), Mumbai-500028. Ph.Nos.022-24227492 /24313166
சென்னை: ECIL ZONAL OFFICE, Panagal Building, Ground Floor, 1A, Jeenis Road, Saidapeta, Chennai-600015. Ph.Nos.044-24314489/ 24349085/ 24340130
கொல்கத்தா: ECIL ZONAL OFFICE, 4 th Floor, Appejay House, 15, Park Street, Kolkata-700016. (West Bengal) Ph.No.033-22172696
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_NO_06_2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.