எக்சிம் வங்கியில் மேலாளர், துணை மேலாளர் பணி
அனைவராலும் எக்சிம் பேங்க் என அழைக்கப்படும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும்


அனைவராலும் எக்சிம் பேங்க் என அழைக்கப்படும் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை மேலாளர், மேலாளர், துணை பொது மேலாளர், நிர்வாக அதிகாரி
காலியிடங்கள்: 10
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, பணிவாரியான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.eximbankindia.in/careers என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...