போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் அப்பரண்டீஸ் பயிற்சி
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பரிதேசம் மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு போர்த்தளவாடங்கள்


இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பரிதேசம் மாநிலம் ஜபல்பூரில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு போர்த்தளவாடங்கள் தொழிற்சாலையில் அளிக்கப்படவுள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர்
காலியிடங்கள் விவரம்:
1. Chemical - 01
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.
2. Civil - 01
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.
3. Electrical - 03
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.
4. Mechanical - 20
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.
5. Metallurgy - 02
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.
6. IT - 01
உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Senior General Manager, Gun Carriage Factory, Jabalpur - 482011 (Madhya Pradesh)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.recruitmentcard.com/wp-content/uploads/2017/03/Ordnance-Factory-Jabalpur-Recruitment-2017-28-Apprentices-Posts.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...