காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் பணி

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ICAR-Sugarcane Breeding Institute-நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:13 am

ஆர். வெங்கடேசன்

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ICAR-Sugarcane Breeding Institute-நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Senior Research Fellow
நேர்முகத் தேர்வு: 27.03.2017
பணி: Project Assistant
நேர்முகத் தேர்வு: 28.03.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore - 641 007
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sugarcane.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.