தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணி
தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான


தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.arasurubber.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Industrial Relations Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400
2. Company Secretary - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5.400
3. Chief Accounts Officer - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.600
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.arasurubber.tn.nic.in/ADV-iro.pdf லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...