கோவை பஞ்சாலைக்கழகத்தில் உதவியாளர் பணி
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு


கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு கட்டணம்: ஒசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி(ஏ) மற்றும மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பக்க கட்டணம்: ரூ.500. இதனை "TAMILNADU TEXTILE CORPORATION LTD" என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
Tamil Nadu Textile Corporation Ltd., Corporation Shopping Complex, III Floor, Dr.Najappa Road, Coimbatore - 641018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...