இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு சிஏ, சிஎம்ஏ முடித்தவர்களிடமிருந்து ஜூலை 31க்குள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:18 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு சிஏ, சிஎம்ஏ முடித்தவர்களிடமிருந்து ஜூலை 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Management Trainee (MT)

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: பயிற்சி காலங்களில் உதவித்தொகையாக மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Financial Controller, Tamilnadu Transmission Corporation Limited, Accounts Branch, I Floor, 5 B Block. 144, Anna Salai, Chennai - 02

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.