இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கோவை டைட்டல் பார்க்கில் வேலை

கோவையில் உள்ள டைட்டல் பார்க்கில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:18 pm

ஆர். வெங்கடேசன்

கோவையில் உள்ள டைட்டல் பார்க்கில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Instrumentation)

தகுதி: பொறியியல் துறையில் Electronics & Instrumentation பிரிவில் பிஇ முடித்து 3 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.28,000

பணி: Technical Assistant

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசன் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

விண்ணப்பிக்கும் முறை: www.tidelparkcoimbatore.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tidelparkcoimbatore.in/Notice-Asst-Mngr-Inst-Tech-Asst.pdf  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.