இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

டிஆர்டிஒவில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் வேலை

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் போர் வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (சிவிஆர்டிஇ) நிரப்பப்பட

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

ஆர். வெங்கடேசன்


மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் போர் வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (சிவிஆர்டிஇ) நிரப்பப்பட உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்

காலியிடங்கள்: 17

பணியிடம்: சென்னை

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் மற்றும் எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: உதவித்தொகையாக மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பெயரை பதிவு செய்ய கடைசி தேதி: 12.08.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_jrf/public/pdf/advt_cvrde_jrf.pdf?a96397a0a592a5fb566a05a504a4a36a=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.