இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

கேரளா மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

ஆர். வெங்கடேசன்


கேரளா மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 20 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20

பணியிடம்: கோட்டயம் (கேரளா)

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering - 02
2. Mechanical Engineering - 03
3. Instrumentation Technology - 02
4. Electrical Engineering - 03
5. Chemical Engineering - 04
6. Computer Engineering - 01
7. Wood & Paper Technology - 03
8. Diploma in Commercial Practice/CABM - 02

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 47க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Govt. polytechnic college, HMT Junction, Kalamassery

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 19.08.2017 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hnlonline.com/WriteReadData/resumes/JobDes_179.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.