நைனிடால் வங்கியில் கிளார்க் வேலை
நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடமிருந்து


நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerk
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், கணினி, விவசாயம், மேலாண்மை போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400. இதனை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/pdf/Final-Notification-Recruit-Clerk2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...