நறுமணப்பொருட்கள் வாரியத்தில் டிரெய்னி வேலை
கொச்சியில் செயல்பட்டு வரும் "Spices Board"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்


கொச்சியில் செயல்பட்டு வரும் "Spices Board"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.
பணி: Sample Receipt Desk (SRD) Trainee
காலியிடங்கள்: 03
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Spices Board, Sugandha Bhavan, Palarivattom, NH Byepass, Cochin, Kerala - 682 025
பணி: SRD Trainee
காலியிடங்கள்: 01
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.17,000
பணி: Trainee Analyst (Chemistry)
காலியிடங்கள்: 03
தகுதி: Chemistry, Food Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Industrial Chemistry, Food Technology பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.18,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Spices Board, Quality Evaluation Lab, Plot No.22A, Sector 8, Tagore Road, Gandhiham, Gujarat - 370 201
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு வருகைத் தரும்போது விண்ணப்பதாரர் குறித்த விவரம் அடங்கி முழுமைய பயோ-டேட்டா, சமீபத்திய புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiansoices.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...