கடல்சார் பல்கலைக்கழகத்தில் அதிகாரி வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் நிரப்பப்பட


சென்னையில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.IMU/HQ/Estt/SO-SO(F)/01
பணி: Section Officer
காலியிடங்கள்: 11
பணி: Section Officer (Finance)
காலியிடங்கள்: 04
தகுதி, பணி அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.imu.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar,
Indian Maritime Umiversity,
East Coast Road, Uthandi, Chennai - 600 119
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.08.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...