இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

விலங்குகள் நியூட்ரீசியன் ஆய்வு மையத்தில் வேலை

பெங்களூரிவில் செயல்பட்டு வரும் "National Institute of Animal Nutrition and Physiology" -ல் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:22 pm

ஆர். வெங்கடேசன்

பெங்களூரிவில் செயல்பட்டு வரும் "National Institute of Animal Nutrition and Physiology" -ல் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Fellow

பணி: Senior Research Fellow

தகுதி: Animal Nutrition, Biochemistry, Organic Chemistry, Analytical Chemistry துறைகளில் M.V.Sc., M.Sc., முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வருகை தரும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 11.07.2017

நேர்முக்த தேர்வு நடைபெறும் இடம்: NIANP, Adugodi, Bangalore-560 030.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nianp.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.