கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஐடிபிஐ வங்கியில் 111 அதிகாரிகள் பணி

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:48 am

ஆர். வெங்கடேசன்

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (DGM) - Grade D - 13
வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 43,500
பணி: Assistant General Manager (AGM) - Grade C - 17
வயதுவரம்பு: 30 - 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700 - 47,400
பணி: Manager - Grade B - 81
வயதுவரம்பு: 28 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,600 - 53,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற அனைத் து பிரிவினருக்கும் ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com:8443/pdf/careers/Detailed-Advertisement-Specialist-Officer.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.