கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய அனல்மின் கழகத்தில் பணி!

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல்மின் கழகத்தில் (National Thermal Power Corporation-NTPC) 120

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:48 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல்மின் கழகத்தில் (National Thermal Power Corporation-NTPC) 120 பயிற்சி பொறியாளர்கள் (Engineering Executive Trainees) நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Executive Trainees
தகுது: பொறியியல் துறையில் 65 சதவீத மதிப்பெண்களுடன் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் துறையில் பி.இ., பி.டெக். அல்லது ஏ.எம்.ஐ.இ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2017 கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் நுண்ணறிவுத் தேர்வு (Aptitude Test), குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.