பிசிசிஎல் நிறுவனத்தில் மைனிங் சிர்தார் பணி!
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (ஜார்கண்ட்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மைனிங் சிர்தார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (ஜார்கண்ட்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மைனிங் சிர்தார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஓவர்மேன்
பணி: மைனிங் சிர்தார்
காலியிடங்கள்: 721
தகுதி: மைனிங் துறையில் டிப்ளமோ படிப்புடன் ஓவர்மேன் துறை தொடர்பாக அரசு நிறுவனத்தில் சான்றிதழ், மைனிங் சிர்தார் துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bccl.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...