கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராணுவ தளவாடங்களின் தொழிற்சாலையில் 6948 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

நாக்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் உபகரணங்கள் தொழிற்சாலையில் 'பயிற்ச்சி சட்டம் 1961' கீழ்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

ஆர். வெங்கடேசன்

நாக்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் உபகரணங்கள் தொழிற்சாலையில் 'பயிற்ச்சி சட்டம் 1961' கீழ் தொழில் பயிற்சிக்கான 55-வது தொகுதி தொழிற்பிரிவுக்கு தோராயமாக 6948 தொழில் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ அல்லாத மற்றும் ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Trade Apprentices (ITI) - 3621
Trade Apprentices (Non-ITI) - 3327
வயதுவரம்பு: 14 - 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 40 சதவீத மதிப்பெண்களுடன் 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 வகுப்பு தேர்ச்சியிடன் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_1833_1617b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.