கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அரசு துறைகளில் 7966 ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய, மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 7966 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

ஆர். வெங்கடேசன்

மத்திய, மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 7966 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட பணியிடங்கள் விவரம்.
பணி: இளநிலை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் - 7929
பணி: இளநிலை கிளார்க் தட்டச்சர் - 2516
பணி: இளநிலை உதவியாளர் - 3296
பணி: மேற்பார்வையாளர் - 483
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250.
கடைசி தேதி: 03.02.2017
முழுமையான விவரங்கள் அறிய www.msrtc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.