கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பிசிபிஎல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

பிசிபில் என்று அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் 39 டெக்னீசியன்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:46 am

ஆர். வெங்கடேசன்

பிசிபில் என்று அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் 39 டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bcplonline.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.