கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

செளவுத் இந்தியன் வங்கியில் 537 புரொபேஷனரி அதிகாரி, கிளார்க் பணி

செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:46 am

ஆர். வெங்கடேசன்

செளவுத் இந்தியன் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 537 புரொபேஷனரி அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 தேதியின்படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.23,700 - 980/7-30560-1145/2-32850-1310/7-42020 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Probationary Officers, Probationary Clerks - Delhi  
காலிப்பணியிடங்கள்: 537
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 700 செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.  
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Probationary%20Officer%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.