பொறியியல் பட்டதாரிகளுக்கு நீர் மின்சாரக் கழகத்தில் எக்சிகியூட்டிவ் பணி
நீர் மின்சாரக் கழகமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷனில் (அஸாம்) நிரப்பப்பட உள்ள ஃபெல்லோஷிப்


நீர் மின்சாரக் கழகமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷனில் (அஸாம்) நிரப்பப்பட உள்ள ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ்
காலியிடங்கள்: 214
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.எஸ்.சி., பி.இ. மற்றும் பி.டெக். முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.2.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...