நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வேலை வேண்டுமா..? உடனே சென்னை ஆவின் நிறுவனத்திற்கு விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சென்னையில் காலியாக உள்ள 76

News image
aavin
Updated On :29 ஜனவரி 2024, 6:28 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சென்னையில் காலியாக உள்ள 76 டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 76

பணியிடம்: சென்னை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 1/JMD-7093/E2/2017 Dt.18.12.17
1. Technician (Boiler) - 03
2. Light Vehicle Driver - 05
3. Heavy Vehicle Driver - 29

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 2/JMD-7094/E2/2017 Dt.18.12.17
4. Junior Executive (Typing) - 02
5. Technician (Opern) - 15
6. Technician (Auto Mechanic) - 05
7. Technician (Plumber) - 03
8. Technician (Refgn) - 01
9. Milk Recorder Grade III - 10

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 3/JMD-7095/E2/2017 Dt.18.12.17
10. Technician (Operation) - 1

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 4/JMD-7096/E2/2017 Dt.18.12.17
11. Technician (Lab) - 02 

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. விரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
 “ Joint Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited, 29 & 30, Ambattur Industrial Estate, Aavin Dairy Road, Chennai-600 098”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2018

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrjmd2612171.html என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.