நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராணுவத்தில் 818 குரூப் சி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 818 குரூப் "சி" பணியிடங்களுக்கான அறிவிப்பை புனே, தெற்கு கமாண்டிங் தலைமை அலுவலகம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:26 pm

ஆர். வெங்கடேசன்

ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 818 குரூப் "சி" பணியிடங்களுக்கான அறிவிப்பை புனே, தெற்கு கமாண்டிங் தலைமை அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 818

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

பணி: டிரேட்ஸ்மேன் மேட் 

பணி: பயர் மேன்

பணி: ஸ்டெனோ

பணி: சமையல்காரர்

பணி: சபாய்வாலா

பணி: தோட்ட பராமரிப்பாளர்

பணி: டெலி ஆபரேட்டர்

பணி: பிட்டர்

பணி: பார்பர்

பணி: ஸ்மித்

பணி: டெய்லர்

பணி: மெக்கானிக்

பணி: பெயிண்டர்

பணி: எலக்ட்ரீசியன்

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, +2 முத்தவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aocrecruitment.gov.in அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_63_1718b.pdf என்ற இணைய லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.