நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பொறியியல் துறை பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:26 pm

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 460

பயிற்சி இடம்: நெய்வேலி

துறைவாரியான காலியிடங்கள்: 
Technician Apprenticeship Training (TAT)
1. Mechanical Engineering - 90
2. Electrical Engineering - 75
3. Civil Engineering - 25
4. Instrumentation - 10
5. Chemical Engineering - 10
6. Mining Engineering - 15
7. Computer Science & Engg. - 15
8. Electronics & Communication - 10

Graduate Apprenticeship Training (GAT)
9. Mechanical Engineering - 65
10. Electrical Engineering - 65
11. Civil Engineering - 20
12. Instrumentation - 10
13. Chemical Engineering - 10
14. Mining Engineering - 15
15. Computer Science & Engg. - 15
16. Electronics & Communication - 10

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: டெக்னிசியன் தொழில்பழகுநர்களுக்கு (TAT) மாதம் ரூ.3,542, பட்டதாரி தொழில்பழகுநர்களுக்கு (GAT) மாதம் ரூ.4984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பதிவை பிரிண்ட் அவுட் எடுத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

“The Deputy General Manager, Learning & Development Centre, N.L.C India Limited. Block:20. Neyveli – 607 803.”

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/GAT-TAT%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.