நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை வேண்டுமா..?

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:19 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) காலியாக உள்ள 107 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 107 

பணி: Junior Engineer

சம்பளம்: மாதம் ரூ. 9020 - 17,430

தகுதி: +2 தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான தகுதி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் Electrical, Radio, Computer, Telecommunication, Instrumentation, Information Technology போன்ற ஏதாவதொரு துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Story image

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.12.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2018 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2018

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.