நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:17 pm

ஆர். வெங்கடேசன்

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: Sublect Matter Specialist (Agronomy) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Progr-amme Assistant (Computer) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை திண்டுக்கல்லில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக "The Registrar, Gandhigram Rural Institute, Gandhigram" என்ற பெயருக்கு எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ruraluniv.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு அதனுடன் டி.டி.யும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

The Registrar, Gandhigram Rural Institute, (Deemed to be University) Gandhigram, Dindigul-624 302.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.