வனஉயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை
டெக்ராடூனில் செயல்பட்டு வரும் வனஉயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் "Wildlife Institute of India" காலியாக உள்ள Project Associate, Senior Biologist உள்ளிட்ட பல்வேறு


டெக்ராடூனில் செயல்பட்டு வரும் வனஉயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் "Wildlife Institute of India" காலியாக உள்ள Project Associate, Senior Biologist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Associate
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: Senior Biologist
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.28,000
பணி: Search Biologist (Field Component)
காலியிடங்கள்: 45
சம்பளம்: ண்,எஸ்சி மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ,25,000, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.20,000
பணி: Research Biologist (Gis Component)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Research Biologist (Genetisc Component)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Project Biologist
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.28,000
பணி: Senior Biologist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.40,000
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 23.12.2017
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ,750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.wii.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wii.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...