நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எக்ஸிம் வங்கியில் மேலாளர், துணை மேலாளர் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர், மேலாளர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

ஆர். வெங்கடேசன்

மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர், மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: மும்பை
மொத்த காலியிடங்கள்: 10
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (JM I) - 02
2. Manager (MM II) -06
3. Deputy General Manager (SM V) - 01
4. Administrative Officer (JM I) - 01
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு: மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் பணிவாரியான தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/Advertisement/Advertisement_1432017211113.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.