2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நேரு யுவகேந்திராவில் ஒருங்கிணைப்பாளர் பணி

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Nehru Yuva Kendra -வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:21 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா (Nehru Yuva Kendra)-வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: District Youth Co-ordinator - 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம்.

பணி: Accounts Clerk Cum Typist - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பி.காம் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும்  தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nyks.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதேபோன்று கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ண்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director General,
Nehru Yuva Kendra Sangathan,
Core-IV (2nd Floor),SCOPE Minar,
Lakhsmi Nagar District Centre,
NEWDELHI- 110 092.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nyks.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.