சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிரப்பப்பட உள்ள மேலாளர், துணையாளர் மேலாளர்

News image
aavin
Updated On :24 ஜனவரி 2024, 6:13 pm

VASUDEVAN.K

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிரப்பப்பட உள்ள மேலாளர், துணையாளர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.
பணி: Manager (Engg) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,800
தகுதி: பிஇ (எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் மற்றும் டைய்ரி டெக்னாலஜி) முடித்திருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Dairy) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 -34,800
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் பால்வளத்துறையில் முதுகலை, பிடெக் (உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்)

பணி: Extension Officer Gr.II - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
தகுதி: கூட்டுறவுத்துறையில் பி.ஏ., பி.காம் மற்றும் கூட்டுறவுத்துறை பயிற்சியில் தேர்ச்சி

பணி: Executive (Office) - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுத்துறை பயிற்சியில் தேர்ச்சி

பணி: Technician (Boiler) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பாய்லர் அட்டென்டன்ட்- இல் சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Refrigeration) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் சர்டிஃபிகேட் இன் ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர்கண்டிஷன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.