கட்டுமானக் கழகத்தில் பணி: 9-க்குள் விண்ணப்பி்க்க அழைப்பு
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "IFCI Infrastructure Development Limited" என்ற கட்டுமான நிறுவனத்தில் நிரப்பப்பட


புதுதில்லியில் செயல்பட்டு வரும் "IFCI Infrastructure Development Limited" என்ற கட்டுமான நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IIDL/2016-17/01
பணி: Junior Executive - 02
பணி: Senior Executive - 02
பணி: Assistant Manager (IT & Administration)
பணி: Assistant Manager (Finance & Accounts)
பணி: Assistant Manager (Project Co-Ordinator)
பணி: Assistant Manager (Business Development)
பணி: Assistant Manager (Projects)
பணி: Assistant Manager (Quantity Surveying)
பணி: Manager (Legal)
பணி: Manager (Human Resources)
பணி: Manager (Business Development)
பணி: Manager (Finance & Accounts)
விண்ணப்பிக்கும் முறை: www.iidlindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iidlindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெர்ந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...