என்.எல்.சி நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணி
நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட்


நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் போன்ற பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ‘கேட் 2017’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான தேதி: 01.12.2016 முதல் 30.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlc.india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...