மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விண்ணப்பித்துவிட்டீர்களா...? 170 மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மத்திய அரசில் ஜூனியர் சயின்டிஃபிக் ஆபீஸர், அசிஸ்டென்ட் டைரக்டர் மற்றும்  உதவி பேராசிரியர் என்ற 3 அடிப்படைப் பிரிவுகளின் கீழ் வரும் 21

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:41 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசில் ஜூனியர் சயின்டிஃபிக் ஆபீஸர், அசிஸ்டென்ட் டைரக்டர் மற்றும்  உதவி பேராசிரியர் என்ற 3 அடிப்படைப் பிரிவுகளின் கீழ் வரும் 21 துறைகளில் காலியாக உள்ள 170 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றை கடைசி நாளாகும்.

மொத்த காலியிடங்கள்: 170

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Scientific Officers (Electronics) - 02

பணி: Junior Scientific Officers (Mechanical) - 02

பணி: Assistant Director - 01

பணி: Assistant Directors Grade -II (Mechanical) - 06

பணி: Assistant Professors - 159

தகுதி: பொறியியல் துறையில் பட்டம், சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.25. எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2016/Advt_03_16_Emp.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.