எல்ஐசி வீட்டுவசதி நிதிக்கழகத்தில் பணி
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professional பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து


ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professional பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: IT Professional
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக் அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lichousing.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...