நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் இளநிலை அதிகாரி பணி

ஹைதராபாத்தில் உள்ள INsurance Regulatory And Devlopment Authority of India நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை அதிகாரி  

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

ஆர். வெங்கடேசன்

ஹைதராபாத்தில் உள்ள INsurance Regulatory And Devlopment Authority of India நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை அதிகாரி  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Officer

காலியிடங்கள்: 24

தகுதி: Actuarial, Accounts, Legal போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்Kலுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,100

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு ம்ரறும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.irda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irda.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.