தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி
இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம்,


இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி, சுரங்க சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நிதி நிர்வாக அதிகாரி - 30
பணி: பாதுகாப்பு அதிகாரி - 10
பணி: மருத்துவ அதிகாரி - 20
பணி: சிறப்பு மருத்துவ அதிகாரி - 22
பணி: மைன் சர்வே - 04
பணி: ஆபரேசன் (எஸ்.ஏ.பி.) - 08
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in அல்லது www.ntpccareers.net போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...