சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேசிய நோய்த்தடுப்பியல் ஆய்வு நிறுவனத்தில் பணி

தேசிய நோய்த்தடுப்பியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

VASUDEVAN.K

தேசிய நோய்த்தடுப்பியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை மேலாண்மை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: Junior management assistant
 காலியிடங்கள்: 02
 சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
 தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 The Controller of Administration, National Institute of Immunology (NII), Bost Pox No 10548, JNU Post Office, New Delhi-110067
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.nii.res.in/pdf/app-format-jma-aug2016.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.