சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் நிறுவனமான இயற்கை எரிவாயு கழக்ததில் (GAIL) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:50 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் நிறுவனமான இயற்கை எரிவாயு கழக்ததில் (GAIL) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee (Chemical)

பணி: Executive Trainee (Mechanical)

பணி: Executive Trainee (Electrical)

Executive Trainee (Instrumentation)

Executive Trainee (Business Information System)

Executive Trainee (Telecom/Telemetry)

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

விண்ணப்பிக்கும் முறை: www.gainonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

GATE தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

GATE-2016 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gainonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.