சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot, Observer பணிக்கு திருமணம் ஆகாத இருபாலார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:50 am

ஆர். வெங்கடேசன்

இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot, Observer பணிக்கு திருமணம் ஆகாத இருபாலார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Pilot/Observer

Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். Observer  பிரிவுக்கு இருபாலரும் விண்ணப்பக்கலாம்.

தகுதி: பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல் பாடங்களை படித்து 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்ம் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 2 நகல்கள் எடுத்து ஒரு நகலுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை கட்டி அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 02.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.