சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கிளார்க், துப்புரவாளர் பணி
ராணுவ அமைச்சகத்தின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Officers Training Academy- இல் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப


ராணுவ அமைச்சகத்தின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Officers Training Academy- இல் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Instructor - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி மொழியை ஒரு பாடமாக கொண்டு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரை பயண்படுத்தி ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Groundsman - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: Groundsman பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Cadet Orderly - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Cadet Orderly பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Masalchi - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Masalchi பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi tasking Staff (MTS) - 11
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: Cleaning, Sweeping போன்ற பணிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை The Commandant, OTA, Chennai என்ற பெயருக்கு குறுக்கு கோடிட்ட இந்திய தபால் ஆணையாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant, Officers Training Academy, St.Thomas Mount, Chennai - 600016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...