சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

C-DAC நிறுவனத்தில் திட்ட பொறியாளர் பணி

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின்கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Coputing (C-DAC) நிறுவனத்தில் காலியாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:50 am

ஆர். வெங்கடேசன்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின்கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Coputing (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 4(6)/2015-HR Mohali

பணி: Project Engineer-I

மொத்த காலியிடங்கள்: 15

சம்பளம்: 31,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐடிஐ, கம்ப்யூட்டர் அப்பிளிகேசன் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Engineer -II

மொத்த காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.37,000

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.இ, எம்.டெக்,  எம்சிஏ, அல்லது பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Engineer-III

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.42,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிவில் பிரிவில் பி.இ, பி.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Technician-I

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.13,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.