டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சி IIM-ல் பல்வேறு பணி

இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின்கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேலாண்மை கல்வி

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:55 am

ஆர். வெங்கடேசன்

இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின்கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களுக்கு தொழில் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Chief Administrative Officer (On Contract) - 01

2. Financial Adviser & Chief Accounts Officer  - 01

3. Senior Administrative Officer - 01

4. Senior Administrative Officer (HR) - 01

5. Administrative Officer (Academics) - 01

6. Administrative Officer (Programmes) - 01

7. Administrative Officer (General) - 01

8. Accounts Officer - 01

9. Placement Officer -  01

10. Stores & Purchase Officer - 01

11. Personal Assistant -  01

12. Driver -

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்து மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். +2 படிப்புடன் கனரக மற்றும் இலகுரக வாகன

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iimtrichy.ac.in/iimtrichyfiles/Detailed%20Advertisement.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.