டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு செயில் நிறுவனத்தில் பணி

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:53 am

ஆர். வெங்கடேசன்

நிறுவனம்: Steel Authority of India Ltd, Burnpur.

பணி: Operations - 12

பணி: Mechanical - 08

பணி: Electrical - 07

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.