டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விமான நிறுவனத்தில் 400 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணி

பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:53 am

ஆர். வெங்கடேசன்

நிறுவனம்: இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ)

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) - 400

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பொறியியல் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aeo என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.